Innum Vera Lyrics
வேற எதுமேதேவை இல்லையேஅழகான ஊருஅதில் எங்க வீடுஅன்புக்கு ஈடு ஏதும் இல்ல கடல் காய்ந்து போகும்மலை சாய்ந்து போகும்நிஜமான நேசம் தேய்வதில்ல இன்னும் வேற என்ன வேணுமேவாழும் இந்த வாழ்க்க போதுமேஇன்னும் வேற என்ன வேணுமேஇன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓவாழும் இந்த வாழ்க்க போதுமே தினம் தோறுமே இங்கு திருவிழாதித்திக்குதே தேன் துளிகளாய்தோள் சாய்ந்திட பல உறவுகள்மயில் தோகையாய் பல கனவுகள் இந்த உலகே வந்துஎதிர்த்தால்கூடஎதிர்க்கும் வீரமேஅட உயிரைக்கூட தானம் தந்துசிரிக்கும் வம்சமே ராஜாளி … Read more