Aarampam Movie Songs Lyrics – ஆரம்பம் பாடல் வரிகள்

Aarampam Movie Songs Lyrics – ஆரம்பம் பாடல் வரிகள்

Movie NameAarampam
படத்தின் பெயர் ஆரம்பம் 
StarringAjith Kumar, Arya, Nayantara, Taapsee Pannu
MuiscYuvan Shankar Raja
Year2013

Arrambame Athiruthda Lyrics

SingersShankar Mahadevan
MusicYuvan Shankar Raja
LyricsPa. Vijay

ஆரம்பமே இப்போ அதிருதடா

போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா
ஆடு ஆடு ரெண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஹே வானத்துக்கே வெடி வெச்சு பார்ப்போம் டா
ஹே மேகம் எல்லாம் மேளத்த வாசிக்க தாளத்த வாசிக்க
ஆட்டத்த ஆரம்பம் போய்போம்

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா

ஹே சொல்லி வெச்சு அடிச்சா
கை புள்ளி வெச்சு புடிச்சா
நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒலி வட்டமே
ஹே பந்தயத்தில் ஜெயிச்சா
நீ வல்லவன தோத்த
ஹே மந்தவன மாட போல உன் சட்டமே
நீ எட்டிப் போவ ஓதசாலே
கண் இமைக்க நெனச்சாலே

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா

போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா
ஆடு ஆடு ரௌண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஹே நேத்து இருந்த ராஜாத்தி ராஜன் எல்லாம்
இன்னைக்கு காணவில்ல இது தாண்டா நிஜமானது
ஹே உன்ன சுத்தி பூ போட
ஆள் இருக்கும் புகழ் பாட வாய் இருக்கா
எல்லாமே நிழல் ஆனது
நாம் ஆசைப்பட்ட அதுக்காக வாழனும் டா
எதுக்காக இருக்கணும் டா எல்லாமே கொண்டாட்டமே

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா

Melala Vedikudhu Lyrics

SingersVijay Yesudas, Ranjith, Shweta Mohan
MusicYuvan Shankar Raja
LyricsPa. Vijay

மேலால வெடிக்குது

ஹே அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிறையுது வண்ணம்
எகிறுது அதுருது புரியுது தெரியுது
எரியுது அணையுது வண்ணம்

மேலால வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெறிக்குது போடா
கொய்யால அதிரனும் பாரு
அலறணும் ஊரு மஞ்சள் வெயில் பச்ச மரம் டா

மேலால வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெறிக்குது போடா
கொய்யால அதிரனும் பாரு அலறணும் ஊரு
மஞ்சள் வெயில் பச்ச மரம் டா

எவனும் தனியா பொறந்து வரல
துணிஞ்சு நடடா
தடுக்கி விழுந்தா திரும்ப எழுந்தா
தலைவன் அவன் டா
அசத்துவோம் வாடா அதிரடி தான் டா
எவன் இங்கு ஆண்டா போடா
அத பத்தி எனக்கு என்னடா

போ போ போ போடா கலக்கலாம் தான் டா
நெஞ்சுல வீச கூச நெருப்புல நரம்பெடுடா

ஹே அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிறையுது வண்ணம்
எகிறுது அதுருது புரியுது தெரியுது
எரியுது அணையுது எண்ணம்

காத்த நெரம் மாத்து
நம் நட்ப சேர்த்து சேர்த்து
ஏத்து கோடி ஏத்து அட வான வில்ல கோர்த்து
மேகம் கருத்தால் அதில் மின்னல் வெடிக்கும்
ஹே கண்கள் செவந்தால் அதில் நட்பு துடிக்கும்
நட்புக்கொரு கோல கோயில்
இங்கு எவனும் கட்ட வில்ல
நட்பே ஒரு கோயில் அட தனியா தேவயில்ல

ஆடு கொண்டாடு வெண் நீல வானத்தோடு
கூடு உறவாடு அட வெள்ள உள்ளத்தோடு
இன்னும் என்னடா யார் நம்ம தடுப்பா
ஹே மண்ணில் புரள்வோம் வா செக்க செவப்பா
வாழ்க்க ஒரு வானம் அதில் நட்பே வண்ணம் ஆச்சு
வார்த்த இல்ல தோழா நீ தான் டா எந்தன் மூச்சு

Fuse Pochu Lyrics

SingersKarthik, Ramya NSK
MusicYuvan Shankar Raja
LyricsPa. Vijay

என் ப்யுசும் போச்சு

என் ப்யுசும் போச்சு
என் ப்யுசும் போச்சு
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்லக் கூடாது

என் ப்யுசும் போச்சு
என் ப்யுசும் போச்சு
உன்ன என்ன தானே கண்பியுசும் ஆச்சு
பீல் பண்ணிட்டே
எம் சைஸில் இருந்த என்னுடைய ஹார்ட்டு
டபுள் எக்ஸ் எல் ஆகா லவ் பண்ணிட்ட

முடியாதுன்னு ..
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்லக் கூடாது

உன்ன நிலவுன்னு ரியல்லா விட்டேன்
உலகழகின்னு போய்ய சொன்னேன்
அங்க இங்க என தொடவா செஞ்சேன்
லவ் மீ டார்லிங்
கவிதை கிவிதை என பிலிம் மா போட்டேன்
அவல இவள என கதையா விட்டேன்
உயிரை கிற எனு எத நான் சொன்னேன்
லவ் மீ டார்லிங்

ராமன் நானு நானும் சொல்ல மாட்டேன்
ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்டேன்

முடியாதுன்னு …

அடி உன்ன என்ன டேடிங்ஆ கூப்டேன்
மிட் இன்சுல மீட்டிங்கா கேட்டேன்
தண்ணி போடுற பார்டிகா கூப்டேன்
லவ் தான் கேட்டேன்
வீக் எண்டுல வீட்டுக்க கூப்டேன்
ஒரு மாதிரி உன்னைய பாத்தேன்
ரெண்டு பேருல ரூம்மா போட்டேன்
லவ் தான் கேட்டேன்
லவ் வா சொல்லு சொல்லு இப்பதானே
சொன்னதெல்லாம் செயலாம் அப்புறம் தானே

முடியாதுன்னு …
முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு
சொல்லாம போபட முடியலையே
முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு
சொல்லாம போக முடியலையே
உன்னாலே ஹார்ட்டும் சுருங்கிப் போச்சே
லவ் பண்ண ஏனோ ஏங்கிடுச்சே
மைன்ட் வாய்ஸ்ஸ கேளு காதல் சொன்ன நானு
உன் பேர சொல்லி துடிச்சிருச்சே

Hare Rama Lyrics

SingersTanvi Shah, Shakthisree Gopalan
MusicYuvan Shankar Raja
LyricsPa. Vijay

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
என்ன செய்வேன் இனிமே
கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும்
ஒன்னான சுகமே

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
என்ன செய்வேன் இனிமே
கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும்
ஒன்னான சுகமே

நெஞ்சுல பேச பெசோச கூச
மீச மொதுதுல
கண்ணுல ஆச ஆச ரோசா வீச
தூசு உதுதுல ..

ஏய் என்னால பார்குற
நெஞ்சம் சொல் பேச்சு கேகால
நீ என்னமோ நேனைகுற
என்ன செய்றது தெரியல
ஹையயையோ .. I’m Gonna Feel The Beat And Let My Body Go..
ஹையயையோ .. Come on Feel The Heat And Let Your Body Flow..

மேகத்துக்கும் பூமிக்கும் நடுவுல
மரகுறேன் மேதகுறேன் புரியல
என்னகுல நானே Naan இல்ல
அடடா நானா நான் இல்ல
உள்ள இருக்கு திருட்டு இல்லைட
வெளிய எல்லாம் தெரியும் வெல்வெட
வா சேர்த்துக்கோ கைகள
வட்டம் அடிக்கலாம் பூமிய ..
தரரரற .. I’m Gonna Feel The Beat And Let My Body Go
தரரரற .. Come on Feel The Heat And Let Your Body Flow

ரைட் எது ராங்கு எது தெரியல
யார் இங்க தப்பு தண்டா பண்ணல
மனசில் தாம் தூம் திறநானா
மயங்கி தயங்கி திரிந்தேன் நா
அடடா ஆடி அதிரும் அறாது
அடங்க மறுக்கும் தினமும் உன் கூத்து
யார் கேப்பது நம்மதான்
கைய கட்டுமா காத்துதான் ..
தரரரற .. I’m Gonna Feel The Beat And Let My Body Go
தரரரற .. Come on Feel The Heat And Let Your Body Flow

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
என்ன செய்வேன் இனிமே
கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும்
ஒன்னான சுகமே

நெஞ்சுல பேச பெசோச கூச
மீச மொதுதுல
கண்ணுல ஆச ஆச ரோசா வீச
தூசு உதுதுல ..

ஏய் என்னால பார்குற
நெஞ்சம் சொல் பேச்சு கேகால
நீ என்னமோ நேனைகுற
என்ன செய்றது தெரியல
ஹையயையோ .. I’m Gonna Feel The Beat And Let My Body Go..
ஹையயையோ .. Come on Feel The Heat And Let Your Body Flow

Stylish Thamizhachi Lyrics

SingersM. M. Manasi, Rubba Bend
MusicYuvan Shankar Raja
LyricsPa. Vijay

ஸ்டைலிஷ் தமிழச்சி

ஸ்டைலிஷ் தமிழச்சி
இள
நெஞ்சிக்குள்ள
இங்கிலீஷ் தமிழ் கச்சி…
என் தேகத்துல
ஸ்பானிஷ் நிறமச்சி….
தித்திக்கிற
வானிஷ் இதழச்சி
முரட்டு தமிழச்சி….
உன்ன சுத்தி ஒரே
இருட்டு திருடச்சி…..
சில முத்தங்களை
நெருப்பில் சுடவச்சி…..
நான் கொடுத்த்துமே
அதுவும் உன்னுக்கே
யார்
எனக்கும் மேல
இல்லை நான்
அடைய முடியா
எல்லை
இந்த உலகத்தின்
உயரத்தின்
கவர்ச்சி காடு நான்

அழகிய தமிழச்சி
ஓர் ஆன்மா
அவ தினம் மாறிச்சு
எது வேணும்னா
எல்லைகள் மீறிச்சு
நான் சொன்ன போது
ஆண்டுகள் ஆகிச்சு
அலையா எழுமிச்சு
உன்னை சுட்டு விடும்
தீயா இதழ வச்சி
உன்னை காயம் செய்யும்
கல்லாய் உடன் வச்சி
என்னை வீட்டில் விட்டால்
விஷமே இறங்கிடுச்சு
நான் மென்மையில்லா மடல்
இளம் பெண்மைக்கான உடல்
திமிர் மட்டும் தான்
என் கண்கள்

Leave a comment