Alaigal Oivathillai Movie Songs Lyrics – அலைகள் ஓய்வதில்லை பாடல் வரிகள்

Alaigal Oivathillai Movie Songs Lyrics – அலைகள் ஓய்வதில்லை பாடல் வரிகள்

பாரதிராஜா இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல்கள் 80 களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின . குறிப்பாக இளையராஜாவின் இசையாலும் வைரமுத்துவின் வரிகளிலும் செதுக்க பட்ட பாடல்கள் அன்றைய காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பிரிசித்தி பெற்றதாக இருந்தன . அலைகள் ஓய்வதில்லை பிரபல நடிகராக இருந்த திரு முத்துராமன் அவர்களின் புதல்வனான கார்த்தி என்ற இளைஞனை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா பின் நாட்களில் உயர உயர நடிப்பில் பிரசித்தி பெற்ற கார்த்தி காதல் படங்கள் அதிகமாக நடிக்க அவரது இந்த முதல் படமே காரணமாக அமைந்தது .

Movie NameAlaigal Oivathillai
படத்தின் பெயர் அலைகள் ஓய்வதில்லை
StarringKarthik, Radha
MuiscIlaiyaraaja
Year1981

Kadhal Oviyam Lyrics

SingersIlaiyaraaja, Jency
MusicIlaiyaraaja
LyricsVairamuthu

வைரமுத்து ,பாரதிராஜா ,இளையராஜா கூட்டணியில் புகழ் பெற்ற பாடல் இதுவாகும் .மெலடி என்று சொல்ல படுகிற பிரிவில் இளையராஜாவின் இசைக்கு மட்டும் இல்லாமல் குரலுக்கும் எப்போதும் மரியாதை உண்டு அதன் அடிப்படையில் 80 களின் சிறந்த மெலடி என ஒரு பட்டியல் தயார் செய்தல் இந்த பாடலுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு

காதல் ஓவியம்

ஓம்… சதபானம் பவதி சதாயொப் புருஷ ஷதேந்த்ரியா ஆயுட்ஷே வேந்ரியே
ப்ரதிதிஷ்டதி..
{ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… ஆ ஆ ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… ஆ ஆ ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…} 
{ஓ…ஓ… ஓ…ஓ…ஓ… ஓ…ஓ… ஓ…ஓ… ஓ…ஓ…ஓ…}

(இசை)

ராதா :காதல் ஓவியம் பாடும் காவியம்
{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}
{ஆ…ஆ…ஆ…ஆ… ஓ…ஓ…ஓ…ஓ… }

கார்த்தி :ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்
{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}
{ஆ…ஆ…ஆ…ஆ… ஓ…ஓ…ஓ…ஓ… }

ராதா:ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம் 

(இசை)

லலா லலலல லா லலலா லலலல
லா லா லலா லா லலா லா லலா லா லலா
(இசை)

சரணம்1

கார்த்தி:தேடினேன் ஓ… என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே 

ராதா:நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கூடி என்றும் காணலாம்

கார்த்தி:காதல் ஓவியம் பாடும் காவியம்

ராதா:{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்}
{ஆ…ஆ…ஆ…ஆ…} 

கார்த்தி:{என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்} 
{ஓ…ஓ…ஓ…ஓ… }

ராதா:ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம் 
ராரு ராரரா ரரா ராரு ராரரா ரரா ருருரு ராரு ராரரா…
ரூரு ரூரு ரா… ரூரு ரூரு ரா… 

(இசை)

சரணம் 2

ராதா:தாங்குமோ…ஓ… என் தேஹமே
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே 

கார்த்தி:மோகம் தீரவே வா என் அருகிலே உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்

ராதா:காதல் ஓவியம் பாடும் காவியம் 

கார்த்தி:{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்} 
{ஆ…ஆ…ஆ…ஆ…} 

ராதா:{என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}

பெண்குழு {ஓ…ஓ…ஓ…ஓ… }
ஓ… இருவர் லாலா லா லலா… லாலா லா லலா… ம்…ம்…ம்… ம்…ம்…ம்..

Lambodhara Lyrics

SingersS. Janaki
MusicIlaiyaraaja
Lyricsilaiyaraaja

மொழி தெரியாத கதாநாயகியை தமிழில் அறிமுகம் செய்த பாரதிராஜா அழகிய தமிழ் வார்த்தைகள் நிறைந்த பாடல் வரிகளையே தேர்வு செய்தார் பதின் பருவத்தில் இருக்கும் கதாநாயகியின் பின்னணி குரலாக ஜானகி அவர்களின் குரல் இனிமையாக அமைந்து அனைவரையும் இன்று வரை ஆச்சார்யா பட வைக்கிறது .இன்றைய மேடைகளிலும் அதே குரல் வளத்தோடு ஜானகி ஐந்தே பாடலை பாடும் பொது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது

லம்போதர லகுமிக்கரா

லம்போதர லகுமிக்கரா அம்பா சுத அமர வினுத
லம்போதர லகுமிக்கரா
சித்த சாரன கான சேவித்த சித்தி விநாயக்க
தே நமோ நமோ லம்போதர லகுமிக்கரா
சகல விட்ய ஆடி பூஜித்த சர்வோதன
தே நமோ நமோ லம்போதர லகுமிக்கரா
அம்பா சுத அமர வினுத
லம்போதர லகுமிக்கரா

வாழ்வெல்லாம் ஆனந்தமே வாழ்வெல்லாம் ஆனந்தமே
நம் வாழ்வில் தினம் பரமானந்தமே ஹே ஹே
வாழ்வெல்லாம் ஆனந்தமே
சிரித்த முகமும் கண்டு
சிரித்த முகமும் கண்டு
ஹே நிருத்து என்ன பாட்ற எங்க பாடு

ஆ சிரித்த முகமும் கண்டு

அப்படி இல்ல இங்க பாரு
சிரித்த முகமும் கண்டு எங்க பாடு

சிரித்த முகமும் கண்டு

இல்ல சிரித்த முகமும் கண்டு

சிரித்த முகமும் கண்டு

இல்ல சிரித்த முகமும் கண்டு

சிரித்த முகமும் கண்டு

இல்ல சிரித்த முகமும் கண்டு

சிரித்த முகமும் கண்டு

சிரித்த முகமும் கண்டு

சிரித்த முகமும் கண்டு ஹான் ஹான் ஹான்

சிரித்த முகமும் கண்டு

சிரித்த முகமும் கண்டு ஆ ஆ ஆ ஆ ஹான் சிரித்த

Putham Pudu Kalai Lyrics

SingersS. Janaki
MusicIlaiyaraaja
LyricsGangai Amaran

அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக அல்லாமல் இளையராஜா மற்றும் வைரமுத்து கூட்டணியில் உருவான இந்த பாடலை பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை இசை தட்டுடன் வெளியிட்டார் . படம் திரை அரங்கில் பார்த்த அனைவருக்கும்

புத்தம் புது காலை

புத்தம்புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை பொன்னிற வேளை

பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை பொன்னிற வேளை

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவைகூடுது
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
லல்ல லல்ல லாலா லாலல லாலா

Vadi En Kappa Kelange Lyrics

SingersGangai Amaran, Ilaiyaraaja, Bhaskaran, Jency
MusicIlaiyaraaja
LyricsGangai Amaran

ஈவ் டீசிங் கதாநாயகியை கலாட்டா செய்வதாக பாடப்படும் தமிழ் சினிமா பாடல்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு அதன் அடிப்படையில் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த ஒரு பாடல் ஆகும்

TRIVIA : இந்த படத்தில் கதாநாயகியாக ராதா அவர்களை முதன் முதலில் சந்தித்த இளையராஜா ஒஹ்ஹ இவர்தான் நம்ம கப்ப கிழங்கை என கேட்டுள்ளார் ,இதனை ராதா அவர்கள் திரு இளையராஜா தன்னை கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டார் இந்த பாடல் ஏற்கனவே தயாராகி விட்டதால் இளையராஜா அவ்வாறு கூறினார் என்று அப்போது அவருக்கு தெரியாது .பின் நாட்களில் படப்பிடிப்பின் போது இந்த பாடல் ஒலிபரப்ப பட தனது தவரை பாரதி ராஜா அவர்களிடம் தெரிய படுத்தினார் ராதா அவர்கள்.இன்றளவும் பேட்டிகளில் ராதா அவர்கள் இந்த செய்தியை பற்றி குறிப்பிட தவறுவது இல்லை

வாடி என் கப்பக்கிழங்கு

ஓய் கிறுக்கு பசங்களா பெரிய மனுஷன் சொல்ரேன் கேளுங்கடா
இந்த பாட்டெல்லாம் நமக்கு வேணாம்

அக்காவ பத்தி அக்கா மேல ஒரு பாட்டெடுது விடுங்கடோய்

அக்கா மேலயா
ஆஹன் வாடி என் கப்பக்கிழங்கு 

அஹன் அஹன் அஹன் அஹன்

எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
அடி வாடி அடி வாடி அடி வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய
தொறந்து ஹே ஹே ஹே

வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே 
பாடாதே வாய தொறந்து
வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே 
பாடாதே வாய தொறந்து

அடி கூடு கட்டுற குயிலே

புது மேட கட்டுற மயிலே

அடி வேப்ப மரத்து வெயிலே

பல வேஷம் கட்டுற ஒயிலே

உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது

வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே 
பாடாதே வாய தொறந்து ஹே ஹே ஹே

சரசுவதி இவளோட திருவாயில்
திருவாயில் குடியேறி இருக்காங்கடா
மட பசங்க இவ படிச்சா அவ தவிப்பா

ஆறு கடல் வத்தி அடங்கும் ஹே ஹே ஹே ஹே ஹே

ஆறு கடல் வத்தி அடங்கும் எங்க அக்கா மக வாய் தொறந்தா
ஆறு பொன்னி கொட்டம் அடங்கும் ஓ ஓ ஓ ஓ

வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே 
பாடாதே வாய தொறந்து

கழுத கூட நல்லா பாடும் கேட்டு பாரு உனக்கு புரியும்

அதுக்கு கூட இவங்க பாட கத்துக்கொடுக்கும் வாத்தியாரு

இவங்க பாடுனா நல்லா இல்ல…கேட்டு பாருடா கழுத தேவல

அட அதுக்கெல்லாம் ஞானம் வேணும் 
ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய் யா

ஆன் ஞானமா அட நம்ம ஞானபிரகாசம் 
டேய் ஞானபிரகாசம் இங்கே
ஓடி வாடா கூப்பிட்றாங்க

ஒரு கழுத ஆ ஆ ஆ ஆ
ஒரு கழுத வயசாச்சி மரியாத துளி கூட கொடுக்காதது
மனசுக்குள்ளே மலை அளவு திமிர் இருக்கு ஹே

ஸ்டுப்பிட்

ஆ கக்கரபப்பா சிப்பாரப்பா தாமர பப்பா தித்ததப்பா

ஏபிசீடி கொப்பன் தாடி டோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஏபிசீடி கொப்பன் தாடி டோய் நீ வந்தா வாடி வராட்டி போடி ஈ அடிச்சான்
காப்பி அடி டோய்

வாடி அடி வாடி

என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து

அடி கூடு கட்டுற குயிலே புது மேட கட்டுர மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே பல வேஷம் கட்டுர ஒயிலே

உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது

வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே 
பாடாதே வாய தொறந்து ஹே ஹே ஹே ஹே ஹோய்

Thothiram Padiye Lyrics

SingersIlaiyaraaja, Sasi Rekha
MusicIlaiyaraaja
LyricsIlaiyaraaja

பாடியே போற்றிடுவேன்

பாடியே போற்றிடுவேன் போற்றிடுவேன் தேவாதி தேவனை
ஏசு மஹா ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்
வாழ்த்தி வணங்கிடுவேன்
ஜோதியாய் வந்த அன்பே தாயாகமான தேவ அன்பே
திவ்ய மதுர ஜீவ அன்பே
ஸ்தோதிரம் பாடியே போற்றிடுவேன் போற்றிடுவேன்

Vizhiyil Vizhundu Lyrics

SingersIlaiyaraaja, Sasi Rekha
MusicIlaiyaraaja
LyricsVairamuthu

விழியில் விழுந்து

ச த ம ப நி ச ச நி ப ம த ச
ம ம ப ப ப ப க ம ப க ம க ச
நி நி ச க க க ச ச நி நி ச க க ம ம ப
ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச 

{ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச 
ம ம ப ப ப ப க ம ப க

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில்} (ஓவர்லாப்) 

வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

தனன நனன நனன நனன நனன நனன நனனா
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு


அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு
தனன நனன நனன நனன நனன நனன நனனா
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
ஆண் தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதகதகதக தோம்
தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதகதகதக தோம்
தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதோம்

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் ஆ ஆ ஆ ஆ
உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால்
அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு 
அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால் 
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால் 
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் கரையில் தூக்கிப் போட்டான்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்

Leave a comment