Anandha Poongatre Movie Songs Lyrics – ஆனந்த பூங்காற்றே பாடல் வரிகள்

Anandha Poongatre Movie Songs Lyrics – ஆனந்த பூங்காற்றே பாடல் வரிகள் Movie Name Anandha Poongatre படத்தின் பெயர் ஆனந்த பூங்காற்றே Starring Ajith Kumar, Karthik, Meena, Vadivelu, Malavika Muisc Deva Year 1999 Meenatchi Meenatchi Lyrics Singers Deva, Sabesh Music Deva Lyrics Vairamuthu மீனாட்சி மீனாட்சி ஆண்டாளு ஏன்ன அது அண்ணா நகர்-ல இருக்குதுன்னா மச்சி… நான் சாமிய கூப்பிடுறேன்டா… கூப்புடு கூப்புடு… ஆண்டாளுக்கு பெருமாள் … Read more Anandha Poongatre Movie Songs Lyrics – ஆனந்த பூங்காற்றே பாடல் வரிகள்

Amaran Movie Songs Lyrics – அமரன் பாடல் வரிகள்

Amaran Movie Songs Lyrics – அமரன் பாடல் வரிகள் Movie Name Amaran  படத்தின் பெயர் அமரன் Starring Karthik, Bhanupriya, Radha Ravi Muisc Adhithyan Year 1992 Chandirane Suriyane Lyrics Singers S. P. Balasubramanyam Music Adhithyan Lyrics Piraisudan சந்திரரே சூரியரே சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரேசந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரேஅமரன் கதையை கொஞ்சம்அறிந்து வந்து சொல்லுங்களேன்வீரமுள்ள ஆம்புளஅவன் மரவகுல மணிப்புள்ளவீரமுள்ள ஆம்புளமரவகுல மணிப்புள்ள சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரேசந்திரரே … Read more Amaran Movie Songs Lyrics – அமரன் பாடல் வரிகள்

Alaigal Oivathillai Movie Songs Lyrics – அலைகள் ஓய்வதில்லை பாடல் வரிகள்

Alaigal Oivathillai Movie Songs Lyrics – அலைகள் ஓய்வதில்லை பாடல் வரிகள் பாரதிராஜா இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல்கள் 80 களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின . குறிப்பாக இளையராஜாவின் இசையாலும் வைரமுத்துவின் வரிகளிலும் செதுக்க பட்ட பாடல்கள் அன்றைய காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பிரிசித்தி பெற்றதாக இருந்தன . அலைகள் ஓய்வதில்லை பிரபல நடிகராக இருந்த திரு முத்துராமன் அவர்களின் புதல்வனான கார்த்தி என்ற இளைஞனை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா … Read more Alaigal Oivathillai Movie Songs Lyrics – அலைகள் ஓய்வதில்லை பாடல் வரிகள்

Agni Natchathiram Movie Songs Lyrics – அக்னி நட்சத்திரம் பாடல் வரிகள்

Agni Natchathiram Movie Songs Lyrics – அக்னி நட்சத்திரம் பாடல் வரிகள் தமிழ் திரை உலகில் இரண்டு கதாநாயகர்கள் சேர்ந்து நடிப்பது என்பது ஒரு பொதுவான பழக்கம் தான் அனால் இரண்டு கதாநாயகர்கள் தங்களுக்குள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் திரைக்கதையுடன் வந்த இந்த திரைப்படம் மணிரத்னம் அவர்களுக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைந்தது . இளையராஜா கூட்டணியில் அனைத்து பாடல்களும் வெற்றி பாடல்களாக அமைந்தன ,பி சி ஸ்ரீராம் கேமரா கைவண்ணத்தில் அனைத்து பாடல்களும் … Read more Agni Natchathiram Movie Songs Lyrics – அக்னி நட்சத்திரம் பாடல் வரிகள்