Chellamma doctor song lyrics in tamil – டாக்டர் செல்லம்மா பாடல் வரிகள்

Chellamma doctor song lyrics in tamil – டாக்டர்பாடல் வரிகள்

Here is the tamil lyrics for chellamma Doctor movie song lyrics, The lyrics was written by sivakarthikeyan sung my aniruthravichandaran

டாக்டர் செல்லம்மா  பாடல் வரிகள் chellamma doctor song lyrics tamil font
Movie NameDoctor
படத்தின் பெயர் டாக்டர்
StarringSivakarthikeyan,Yogibabu,Piriyanka Arulmohan
MuiscAnirudhravichander
Year2020

Here is the full Chellamma doctor song lyrics in tamil

Yarai Thedi Nenjame Lyrics

Singers
MusicAniruthravichander
LyricsSivakarthikeyan

இனிமே டிக் டாக்

இனிமே டிக் டாக் எல்லாம் இங்க பேன் மா
நேரா டூயட் பாட வாயேன் மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்ப தெல்லாம் போதுமா
கொஞ்சம் சுவீட்டா சிரிச்சி பேசும்ம்மா

செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்ன்னம்மா மெல்லமா
கட்டி கிலாம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சமா கொஜிமா
சுட்டு தல்லேம்மா

பொல்லாத வயசு சீண்டிதான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே

கண்ணாடி மனச கல்வீசி பாத்தாயே
உடஞ்சலும் காட்டுவேன் உன்ன நானே

மெழுகு டாலு நீ
அழகு ஸ்கூலு நீ
எனக்கு ஏத்தவ நீதான் டி

ஹாண்ட்சம் ஆளுநீ சூப்பர் கூழு நீ
நானும் நீயும்தான் செமஜோடி

பொதுவா தோனி போல நானும் கால்ம் மா
இன்னிக்கி எக்ஸிட்ட்மென்ட் ஆனேன் மா
கண்ணால் வலய வீசி என்ன தூக்கு மா
லைப் டைம் சேட்டல்மென்ட் நான்தான் மா

இனிமே டிக் டாக் எல்லாம் இங்க பேன் மா
நேரா டூயட் பாட வாயேன் மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்ப தெல்லாம் போதுமா
கொஞ்சம் சுவீட்டா சிரிச்சி பேசும்ம்மா

அய்யயோ கொடையிலா நேரம் வந்தாயே மலையென நீயும்
நெஞ்சோடு இழுக்கிற செல்லோடு ஒரசுர ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வக்கிரியே
கல்லான மனசதான் சில்லான சிரிப்புல நல்லாவே கரைக்குற வசியம் வக்கிரியே
கொஞ்சலா கேக்கும் உன்வார்த்தை அத கோர்பனே ,கவிதா வார்பனே
மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய்யா விலுவேனே அழக தொழுவேனே

பொல்லாத வயச சீண்டிதான் போனாய் தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
கண்ணாடி கல்வீசி பாத்தாயே உனக்காக காட்டுவேன் உன்ன நானே

செல்லம்மா

மெழுகு டாலு நீ
அழகு ஸ்கூலு நீ
எனக்கு ஏத்தவ நீதான் டி

ஹாண்ட்சம் ஆளுநீ சூப்பர் கூழு நீ
நானும் நீயும்தான் செமஜோடி

பொதுவா தோனி போல நானும் கால்ம் மா
இன்னிக்கி எக்ஸிட்ட்மென்ட் ஆனேன் மா
கண்ணால் வலய வீசி என்ன தூக்கு மா
லைப் டைம் சேட்டல்மென்ட் நான்தான் மா

செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்ன்னம்மா மெல்லமா
கட்டி கிலாம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சமா கொஜிமா
சுட்டு தல்லேம்மா

Leave a comment