Maari 2 Movie Songs Lyrics – மாரி 2 பாடல் வரிகள்

Maari 2 Movie Songs Lyrics – மாரி 2 பாடல் வரிகள்

Movie NameMaari 2
படத்தின் பெயர் மாரி 2
StarringDhanush, Sai Pallavi
MuiscYuvan Shankar Raja
Year2018

Rowdy Baby Lyrics

SingersDhanush, Dhee
MusicYuvan Shankar Raja
LyricsDhanush
MovieMaari 2
Year2018

ரவுடி பேபி

ஹே என் கோலி சோடாவே
என் கறி  குழம்பே
உன் குட்டி பப்பி  நான்
டேக் மீ டேக் மீ

ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட..
லவ்வு சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

மை  டியர் மச்சான்
நீ மனசு வச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

மை  டியர் ராணி
என் ட்ரீம்ல  வா நீ
நம்ம ஒண்ணா சேர
fire  பத்திகிருச்சா

ரா நம்ம பீச்சு
பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங்குத்து வேஷ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ரா you’re my
only girl friendu.
I’ll give you
பூச்செண்டு.
we’ll make us
new trendu baby.

போத்தாம்  வேஷ்த்தாம்
ரவுடி பேபி

girl friendu
பூச்செண்டு
ட்ரெண்டு பேபி.
ரவுடி பேபி…

உன்னால, ஏய் மூடாச்சு
my hormone-u
balance-u.. damageu..

ஏய் காமாச்சி..
என் மீனாட்சி…
இந்த மாரிக்கும்
உன் மேல கண்ணாச்சு..

ஒன்னு பிளஸ் ஒன்னு
டூ மாமா
யு பிளஸ் மீ
த்ரீ மாமா

அடி ஜான்சி  ராணி
என் கிருஷ்ணவேணி
I’ll buy u pony
அத ஓட்டினு வா நீ.

என் மந்திரவாதி
நீ கேடிக்கு கேடி
நான் உன்னுள்ள பாதி
நம்ம செம்ம ஜோடி.

ரவுடி பேபி
ஏ ரவுடி பேபி
ரவுடி பேபி..
ரவுடி பேபி.

ஹே என் கோலி சோடாவே
என் கறி  குழம்பே
உன் குட்டி பப்பி  நான்
டேக் மீ டேக் மீ

ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட..
லவ்வு சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

மை  டியர் மச்சான்
நீ மனசு வச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

மை  டியர் ராணி
என் ட்ரீம்ல  வா நீ
நம்ம ஒண்ணா சேர
fire  பத்திகிருச்சா

ரா நம்ம பீச்சு
பக்கம் போத்தாம்
ஒரு டப்பான்  குத்து வேஷ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ரா you are my
Only girl friendu.
I’ll give you
பூச்செண்டு.
we’ll make us
new trendu baby.

ரவுடி பேபி
ரவுடி பேபி
ரவுடி பேபி..
ரவுடி பேபி.

Maari’s Anandhi Lyrics

SingersIlaiyaraaja, Manasi
MusicYuvan Shankar Raja
LyricsDhanush
MovieMaari 2
Year2018

ஆனந்திமே

வானம் பொழியாம
பூமி விளையுமா கூறு
பூக்கள் மலர்ந்தாலும்
சூடும் அழகில் தான் பேரு

எந்தன் உயிரே நான் உன்ன பாத்துக்குறேன்
பட்டு துனியா போத்திக்கிறேன்
என்னை மெதுவா ஆளையே மாத்திகிட்டேன்
கொஞ்சம் காதல் கீதலாம் கூட்டிக்கிட்டேன்

ஜோரா நட போட்டு வாடா
என்னோட வீரா…
ஹே ஏ ஏ
ஃபேர்ரா ஆட்டோல போலாம்
என்னோட மீரா…

ஹே ஏ ஏ ஹே ஏய்
கட்டிலும் ராகம் பாடுதடி
சாஞ்சதும் தூக்கம் மோதுதடி
நிம்மதி உன்னால் வந்ததடி
தேடலும் தானாய் போனதடி

நெஞ்சிலே உன்ன நான் சுமப்பேன்
விண்ணிலே நித்தம் நான் பறப்பேன்
பூமியே என்ன சுத்துதையா
கண்களும் தானாய் சொக்குதையா

விதியை சரி செய்ய
தேடி வந்த தேவதையே
புதிதாய் பிறந்தேனே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை

உள்ளம் உருகுதே ராசாத்தி
உள்ளவரை எல்லாம் நீதான் டி

வானம் பொழியாம
பூமி விளையுமா கூறு
பூக்கள் மலர்ந்தாலும்
சூடும் அழகில் தான் பேரு

எந்தன் அழகே நீ எந்தன் சிங்கக்குட்டி
யாரும் உரசா தங்கக்கட்டி

இந்த மொரட்டு பயகிட்ட என்ன கண்ட
வந்து வசமா என்கிட்ட மாட்டிகிட்ட

Maari Gethu Lyrics

SingersChinna Ponnu, Dhanush, Yuvan Shankar Raja, Dhee
MusicYuvan Shankar Raja
LyricsYuvan Shankar Raja
MovieMaari 2
Year2018

யாரை தேடி நெஞ்சமே

ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா டீலு கிழியும்
மாரி ஒன்னு சொழட்டி வெச்சா
மம்மி டாடி பேஸ் தெரியும்

ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா டீலு கிழியும்
மாரி ஒன்னு சொழட்டி வெச்சா
மம்மி டாடி பேஸ் தெரியும்

செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனிக்காட்டு ராஜா டா 
நம்மாளு ஏய் நம்மாளு

நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே தருவான்டா 
நம்மாளு ஏய் நம்மாளு

செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனிக்காட்டு ராஜா டா
நம்மாளு ஏய் நம்மாளு

நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே தருவான்டா 
நம்மாளு ஏய் நம்மாளு

மாரி நீ நல்லவரா கெட்டவரா தெரியலையே பா

ஹே விலகி விலகி விலகி விலகி
ஓரம் போடா போடா
ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி
தூரம் போடா போடா

ஏய் நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி

கட கட கக் காடா
நட நட நன்னாட
நிகரிகர் இங்கில்ல
இளைஞரின்பட

பட பட பப்பாட நொறுங்கிடும்
தட்டாட இங்க வந்து
நீ நீயும் சுடாதடா வட

ஏய் ஏறிடுச்சு
ஏய் துர்ர்ரர்
மாஸ்சு ஏறிடுச்சு
கிரேசு ஏறிடுச்சு

வேஷம் போடாத
வேட்டி கிழிஞ்சிருச்சு

மாட்டிகிச்சு
ம ம ம ம ம ம ம ம
மேட்டர் மாட்டிகிச்சு
ஸ்கெட்சு மாட்டிகிச்சு

பிளானு கிளான்னு எல்லாம்
காத்துல பிச்சிகிச்சு

என்னோடது எல்லாம் உன்து நண்பா
கேட்டது எல்லாம் நான் கொடுப்பேன்
என்னாண்ட ஒன்னும் இல்ல நண்பா
தோளோடு தோழனா நான் இருப்பேன்

ஹே விலகி விலகி விலகி விலகி
ஓரம் போடா போடா
ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி
தூரம் போடா போடா

ஏய் நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி

ஏய் மாரி கெத்து
ஏய் மாரி கெத்து
ஏய் ஓரம் ஒத்தே
ஓரம் ஒத்தே

ஏய் கெத்து ஏய் கெத்து
ஏய் ஒத்தே ஏய் ஒத்தே
ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தா

ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா டீலு கிழியும்
மாரி ஒன்னு சொழட்டி வெச்சா
மம்மி டாடி பேஸ் தெரியும்

யாரு எடத்துல வந்து
யாரு சீன் போடுறது

Leave a comment