Nerkonda Paarvai Movie Songs Lyrics – நேர்கொண்ட பார்வை பாடல் வரிகள்

Nerkonda Paarvai  Movie Songs Lyrics – நேர்கொண்ட பார்வை பாடல் வரிகள்

Movie NameNerkonda Paarvai 
படத்தின் பெயர் நேர்கொண்ட பார்வை
StarringAjith Kumar Vidya Balan Shraddha Srinath
MuiscYuvan Shankar Raja
Year2019

Vaanil Irul Lyrics

SingersDhee
MusicYuvan Shankar Raja
LyricsUma Devi
MovieNerkonda Paarvai 
Year2019

வானில் இருள் சூழும்போது

வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே

வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு

விதிகள் தாண்டி கடலில் ஆடும்
இருள்கள் கீறி ஒளிகள் பாயும்
நான் அந்தக் கதிராகிறேன்

அகன்று ஓடும் நதிகளாகி
அருவி பாடும் கதைகளாகி
நான் இந்த நிலமாகிறேன்


பிழைகளின் கோலங்கள்
என் தோளில்தானே
சரிகளின் வரி
இங்கு யார்தான்

திறக்காதக் காடெல்லாம்
பூ பூக்காது பெண்னே

வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே

வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு

வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே

Kaalam Oru Puthiya Lyrics

SingersAlisha Thomas, Yunohoo
MusicYuvan Shankar Raja
LyricsNagarjoon R, Yunohoo
MovieNerkonda Paarvai 
Year2019

காலம் ஒரு புதிய ராஜ்ஜியம்

காலம் ஒரு புதிய ராஜ்ஜியம்
இனிமேல் சந்தோசம்
ஜஸ்ட் கீப் ஆன் ஸ்மைல்லிங் 
அன்ட் நாட் காட் டைம் ஃப்ர் கோவம்

காலம் காலமாய் இருக்குது வெறி
வேண்டாம் பிக் அப் கெட் அப் லுக் அப்
இட்ஸ் எ நியூ மில்லினியம்

கவலை வேண்டாமே என் தோழா
புது விதமான இன்பங்களை தேட
பார்த்து பார்த்து உன் நடையே படி
புரிந்தும் புரியாத அவனை மிதி

கவலை வேண்டாமே என் தோழா
புது விதமான இன்பங்களை தேட
பார்த்து பார்த்து உன் நடையே படி
புரிந்தும் புரியாத அவனை மிதி

ரிங் டாங் ஹா ஹா
ரிங் டாங் ஹா ஹா
ரிங் டாங் ஹா ஹா
ரிங் டாங் ஹா ஹா

ஐ காட்டா சிங் எ சாங்
பிடி பாப் பாப்
லெம்மே ஹியர் யு சிங் அலாங்
கிங் டு எ கெய் இன் ஹாங் காங்
நெவெர் கோ வ்ராங்

ஐ ஜஸ்ட் வன்னா டக் லாங்
சம்மர் லாங் பேவாட்ச் பில்லபாங்
ஆன் லேட் மீ செய்
வாட் யு காட் இட்
லைக் எ லயன் கூஸ் எக்
பில்லியன் டூஸ் நாட்
மேட்டர் ஸ்டே ஸ்டராங்

ஹே ஹே
ரெக்க கட்டி நா
வானில் பறக்க போறேன்
லாபிஹிங் ஸ்மைலி
ஒட்டி என்னை மறக்க போறேன்

புது மெட்டு கட்டி
கனவில் மிதக்க போறேன்
சொர்கத்த மூட்ட
கட்ட போறேன்

சேவ் இட் டோன்ட் வன்னா
ஹியர் இட் ஐ காட்
இட் லிட் நௌவ்
பக் இட் கிம்மி தி கிரெடிட்
பாக் வித் எ ஹிட்

சோ சேவ் இட்
ஹியர் இட் டோன்ட் வன்னா 
காட் இட் லிட் நௌவ்
பக் இட் கிம்மி தி கிரெடிட்
பாக் வித் எ ஹிட்

சேவ் இட் டோன்ட் வன்னா
ஹியர் இட் ஐ காட்
இட் லிட் நௌவ்
பக் இட் கிம்மி தி கிரெடிட்
பாக் வித் எ ஹிட்

சோ சேவ் இட்
ஹியர் இட் டோன்ட் வன்னா 
காட் இட் லிட் நௌவ்
பக் இட் கிம்மி தி கிரெடிட்
பாக் வித் எ ஹிட்

மேல ஏறி வாரோம்
ஒதுங்குங்கடா தூரம்
இது நம்ம ஆடும் நேரம்
போங்க எல்லாம் ஓரம்

ஆல்பா பீட்டா காமா
என் கூட வாமா
இர்ருக்கதமா கால்மா
அட்ரா அட்ரா

ரிங் டாங் ஹா ஹா
ரிங் டாங் ஹா ஹா
ரிங் டாங் ஹா ஹா
ரிங் டாங் ஹா ஹா

ஐ காட்டா சிங் எ சாங்
பிடி பாப் பாப்
லெம்மே ஹியர் யு சிங் அலாங்
கிங் டு எ கெய் இன் ஹாங் காங்
நெவெர் கோ வ்ராங்

ஐ ஜஸ்ட் வன்னா டக் லாங்
சம்மர் லாங் பேவாட்ச் பில்லபாங்
ஆன் லேட் மீ செய்
வாட் யு காட் இட்
லைக் எ லயன் கூஸ் எக்
பில்லியன் டூஸ் நாட்
மேட்டர் ஸ்டே ஸ்டராங்

Thee Mugam Dhaan Lyrics

SingersSathyan, Senthil Dass , Sarath Santhosh
MusicYuvan Shankar Raja
LyricsPa. Vijay
MovieNerkonda Paarvai 
Year2020

தீ முகம் தான்

தீ முகம் தான்
யார் இவன் தான்
ஓர் அடி தான்
பார் இடி தான்

நீ எதிரியா உதிரியா
பதறியே வா
இமைப்பதும் வெடி
இவன் நெருக்கடி

வா மோதி பாரு
அடிச்சு மிதிச்சு
ஆட்டம் முடிக்க
வா வேட்டையாடு

வெள்ள தாடி வெளிச்சம் அடிக்க
போயி என்னை பாரு
உதைச்ச உதையில் உடைஞ்ச எழும்ப
யார் இந்த ஆளு
இறங்கி புடிப்பான் எதிரி நரமப

பிரிச்சு பிரிச்சு மேய்யுறான்
தொரத்தி தொரத்தி வெலுக்குறான்
உள்ள கொதிக்கும் நெருப்பதான்
உறிச்சி உறிச்சி எடுக்கிறான்

அடங்க அடங்க மறுக்குறான்
அலங்க கலங்க மிதிக்கிறான்
பொறட்டி பொறட்டி எடுக்கிறான்
பையில் புயலை அடைகிறான்

Agalaathey Agalaathey Lyrics

SingersPrithivee, Yuvan Shankar Raja
MusicYuvan Shankar Raja
Lyrics
Pa. Vijay
MovieNerkonda Paarvai 
Year2020

அகழாதே அகழாதே

நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ் காண கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்

ஓ ஓ

வா உள்ளங்கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்

அகழாதே அகழாதே
நொடிகூட நகராதே
செல்லாதே செல்லாதே
கணம் தாண்டி போகாதே

நகராமல் உன்முன் நின்றே
பிடிவாதம் செய்ய வேண்டும்
அசராமல் முத்தம் தந்தே
அலங்காரம் செய்ய வேண்டும்

நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ் காண கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்

ஓ ஓ

வா உள்ளங்கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்

நீ எந்தன் வாழ்வில் மாறுதல்
என் இதயம் கேட்ட ஆறுதல்
மடி சாயும் மனைவியே
பொய் கோப புதல்வியே

நடு வாழ்வில் வந்த உறவு நீ
நெடுந்தூரம் தொடரும் நினைவு நீ
இதயத்தின் தலைவி நீ
பேரன்பின் பிறவி நீ

என் குறைகள் நூறை மறந்தவள்
எனக்காக தன்னை துறந்தவள்
மனசாலே என்னை மணந்தவள்
அன்பாலே உயிரை அளந்தவள்
உன் வருகை என் வரமாய் ஆனதே

நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ் காண கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்

ஓ ஓ

வா உள்ளங்கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்

அகழாதே அகழாதே
நொடிகூட நகராதே

Leave a comment