rakita rakita lyrics tamil – Jagame Thandiram பாடல் வரிகள்

rakita rakita lyrics tamil, Jagame Thandiram team release a lyric video for the upcoming dhanush movie jagame thandiram first single rakita rakita in youtube.music was composed by santhosh narayanan ,the lyrics for the rakita written by vivek lyricist.This song is viral hit over the internet here is the full rakita rakita lyrics tamil

Yarai Thedi Nenjame Lyrics

SingersDhanush, Dhee,santhosh Narayanan
Musicsanthosh Narayanan
LyricsVivek

யாரை தேடி நெஞ்சமே

ஏ ரகிட ரகிட ரகிட ஊ
ஏ ரகிட ரகிட ரகிட ஓஹ்
ஏ ரகிட ரகிட ரகிட ஊ
ஏ ரகிட ரகிட ரகிட

ஏஹ் என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன்

ஏஹ் என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன்

-எதா பஞ்சா போட்டுவிடு மாப்ள

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லேன்னாலும் ஆழுறேன்

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லேன்னாலும் ஆழுறேன்

ஏ ரகிட ரகிட ரகிட ஊ
ஏ ரகிட ரகிட ரகிட ஓஹ்
ஏ ரகிட ரகிட ரகிட ஊ
ஏ ரகிட ரகிட ரகிட

ஏ ரகிட ரகிட ரகிட ஊ
ஏ ரகிட ரகிட ரகிட ஓஹ்
ஏ ரகிட ரகிட ரகிட ஊ
ஏ ரகிட ரகிட ரகிட

நாலுபேரு மதிக்கும்படி நீயும் நானும் இருக்கணும்
கொஞ்சம் மூடிக்கிட்டு அவுங்க சொன்ன வழியிலதான் நடக்கணும்
ஏ அவனுக்காக அப்படி வாழு இவனுக்காக இப்படி பேசு
அவனுக்காக அப்படி நடந்து இவனுக்காக இப்படி நடிச்சு

-ஷ் அப்பா என்ன மாப்ள லந்தா

அந்த நாலு பேர இதுவரைக்கும் பாத்ததில்லை நானும்
எனக்கு தேவைப்பட்ட நேரம் அந்த பரதேசியை காணோம்

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லேன்னாலும் ஆழுறேன்

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லேன்னாலும் ஆழுறேன்

ஏ ரகிட ரகிட ரகிட ஊ
ஏ ரகிட ரகிட ரகிட ஓஹ்
ஏ ரகிட ரகிட ரகிடஏ
ஏ ரகிட ரகிட ரகிட – அந்த அடிய திருப்பி விடு பங்கு

எதோ ஒன்ன கொடுக்க தான அடுத்த நாளும் வருது
நல்லத நான் எடுத்துக்கிட்டா நல்லத தான் தருது
நம்பி ஒரு கால வைப்பேன் இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சி கிட்டா வாழ ஒரு தெம்பு தரும்

எது என் தகுதி – லால லால லால லா
நிஜமா யார் நான் – லால லால லால லா who is me

எது என் தகுதி – யாரு வந்து சொல்லணும்
நிஜமா யார் நான் – யார் கிட்டத்தான் கேக்கணும்

என்ன தோக்கடிக்க ஒருத்தன்மட்டும் வருவானே

என்ன தோக்கடிக்க ஒருத்தன்மட்டும் வருவானே

மன்னிக்கணும் மாம்ஸ் ஏஏ

அட அவனும் இங்கே நான்தானே

ஏ ரகிட ரகிட ரகிட ஊ
ஏ ரகிட ரகிட ரகிட ஓஹ்

அட அவனும் இங்கே நான்தானே

ஏ ரகிட ரகிட ரகிட ஊ
ஏ ரகிட ரகிட ரகிட

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லேன்னாலும் ஆழுறேன்

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லேன்னாலும் ஆழுறேன்

ஏ ரகிட ரகிட ரகிட ஏஏ
ஏ ரகிட ரகிட ரகிட ஓஹ்
ஏ ரகிட ரகிட ரகிட
ஏ ரகிட ரகிட ரகிட

டிர்ர் ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர் ஏஏ

Leave a comment