Sketch Movie Songs Lyrics – ஸ்கெட்ச் பாடல் வரிகள்

Sketch Movie Songs Lyrics – ஸ்கெட்ச் பாடல் வரிகள்

Movie NameSketch
படத்தின் பெயர் ஸ்கெட்ச் 
StarringVikram, Tamannaah Bhatia
MuiscS. Thaman
Year2018

Vaanam Thoorammalae Lyrics

SingersDeepak Subramaniam, Roshini, Shashaa Tirupati
MusicS. Thaman
LyricsKabilan
MovieSketch
Year2018

வானம் தூரமலே

இதய குழந்தை அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே
உலகின் எனது பொழுது மட்டும்
கருப்பாய் விடிகிறதே

விழியின் பயணம் தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே
கண்களை அவளோ திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே

வானம் தூரமலே
பூமி பூ பூக்கும
இங்கே உன் தொட்ட பூவுக்கு
நான் தான் வெளி

வானம் தூரமலே
பூமி பூ பூக்கும
இங்கே உன் தொட்ட பூவுக்கு
நான் தான் வெளி

எந்தன் கண்ண பார்த்த வேலைக்கு
காதல் கூலி
உந்தன் விழி யாவுமே
மௌன மொழி ஆகுமே

கோதை வெயிலாலே காதல் நீரும்
வாடியதடி
மின்னல் இடித்தாலும் என் வானம்
உடையாதடி

வேகத்தடை ஏதும்
என் பாதை அறியாதடி
இன்னும் நான் சொல்ல எனக்கேதும்
தெரியாதடி

இதய குழந்தை அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே
உலகில் எனது பொழுதோ மட்டும்
கருப்பாய் விடிகிறதே

விழியின் பயணம் தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே
கண்களை அவளோ திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே

எந்தன் மௌனங்கள் உன் கண்கள்
பேசும் வரை
நீயோ என் வார்த்தைகள்
நானோ உன் வாக்கியம்

எந்தன் கண்ணாடி நெஞ்சில்
நீ கடிகாரமே
கூந்தல் பெண்ணோடு
என் மீசை குடி எறுமே

யாரடி யாரடி யாரடி
யாரடி யாரடி

தூண்டில் கண்ணாலே தூக்கத்தை
நீ கொல்கிறாய்
என்னை தலத்தி நீதானே
என் செல்கிறாய்

இதய குழந்தை அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே
உலகின் எனது பொழுது மட்டும்
கருப்பாய் விடிகிறதே

விழியின் பயணம் தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே
கண்களை அவளோ திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே

வானம் தூரமலே
பூமி பூ பூக்கும
இங்கே உன் தொட்ட பூவுக்கு
நான் தான் வெளி

இதய குழந்தை
எரும்பை கடிக்கிறதே
உலகின் எனது பொழுது மட்டும்
கருப்பாய் விடிகிறதே

பூட்டிய வீட்டில் மூங்கிலாய் இருந்தேன்
புல்லாங்குழல் ஆனேன்
காகிதம் போலவே இதுவரை இருந்தேன்
கவிதை நூல் ஆனேன்

தினம் தினம் தனிமையில் இருந்தவள் இன்று
திருவிழா கோலமானேன்
வீண் மீன் போல புள்ளியாய் இருந்தேன்
வெண்ணிலா போல் ஆனேன்

காதல் கேட்ட கேள்விக்கெலாம்
ஒற்றை பதில் நீ
உந்தன் பின்னே உண்மை நிழலாய்
நடந்தேனே

வான் நீல தோளின் மேலே
பட்டாம்பூச்சி நான்
பாறை மேலே தண்ணீர் துளியாய்
உடைந்தேனே

அழகான காதல் என் ஆயுள்
கூட்டாதோ
உன் காம்பிலே
நான் பூக்கிறேன்

பூக்கிறேன் பூக்கிறேன் பூக்கை போல்
தேகமே இனிக்குதே தேனை போல்

Atchi Putchi Lyrics

SingersVijay Chandar
MusicS. Thaman
LyricsVijay Chandar
MovieSketch
Year2018

அட்சி புட்சி கதுகிச்சு

அட்சி புட்சி கதுகிச்சு
மஜா கிபார் டச்சேய்

நஜார் பேஸார் மாலை குஸ்கா
கட்டா மிட்டா ஸ்கேட்ச்சே

சோ சோ சோக்குமா
கீற்கள் ஊட்ட ப்ரேக்கு மா
கைலாசம் போய் வருவ
ஸ்கேட்சு ரொம்ப சார்ப்பு மா

உதார் உடும் புள்ளைகேல்லாம்
ஸ்கெட்ச்ச பாத்தா அல்லு மா
உள்ள பூந்து பாத்தாக்க
ஸ்கேட்சு மனசு கோல்டு மா

ஓடு ஓட்டம் ஒதுங்கி நிக்கற ஆட்டம்
தொட்டா தூள் பறந்திடும்
சல்பட் மால அசந்து நிக்கற ஆள
கெத்தா கோல் அடிச்சி
கூல்ஆ நிக்கும் ஆளு

எது எது எது எது
எது எது எது எது கில்பர்ட் வண்டி
கில்பர்ட் வண்டி மிட்டாவ் வண்டி
தவிலத் வண்டி ஆனாலும்

ஸ்கெட்ச்ச போட்டு ஸ்கெட்ச்ச போட்டு
ஸ்கெட்ச்ச போட்டு தூகுவோம்

சோ சோ சோக்குமா
கீற்கள் ஊட்ட ப்ரேக்கு மா
கைலாசம் போய் வருவ
ஸ்கேட்சு ரொம்ப சார்ப்பு மா

ஸ்கேட்சு ஸ்கேட்சு ஸ்கேட்சு ஸ்கேட்சு
ஸ்கேட்சு ஸ்கேட்சு ஸ்கேட்சு ஸ்கேட்சு

பீசிறு இல்ல ஸ்கெட்ச்ச போட
நம்ம கிட்ட ஆள் இருக்கு
ஒளிஞ்சி ஒழகரே பீல ஊட்ட
மிரட்டலான ரைட் உனக்கு

சென்டீமெண்ட் ஆ சீன போடடா
செவுளு மேல பூரா ஊடு
சுண்ட கஞ்சி சும்மர் மூஞ்சி
யாராநாலும் கலாச்சிடு

ஆட்சி பூட்சி ஆட்சி பூட்சி
ஆட்சி பூட்சி ஆட்சி பூட்சி

அட்சி புட்சி கதுகிச்சு
மஜா கிபார் டச்சேய்

நஜார் பேஸார் மாலை குஸ்கா
கட்டா மிட்டா ஸ்கேட்ச்சே

ஜெல்லிக்கட்ட தூக்க வெள்ளக்காரன்
போட்டான் ஸ்கேட்சு
அவனுக்கு தமிழ்நாடேய்
போட்டது பார் ஸ்கெச்உ

சீதாவா தூக்க
ராவணன் தான் போட்ட ஸ்கெச்உ
ராவணன்கு பானத்தல
போட்டான் ராமன் ஸ்கேட்சு

ரௌடீ தா தாறிவால்வரு கீதா
சுத்த ஸீன் ஆயிடும்
தெக்கோ சாலா கோதவுல கால
தொரத்தி தூசு தட்டும்
டக்கரான ஆளு

எது எது எது எது
எது எது எது எது கில்பர்ட் வண்டி

கில்பர்ட் வண்டி மிட்டாவ் வண்டி
தவிலத் வண்டி ஆனாலும்

ஸ்கெட்ச்ச போட்டு ஸ்கெட்ச்ச போட்டு
ஸ்கெட்ச்ச போட்டு தூகுவோம்

ஆளே ஆளே, கில்பர்ட் வண்டி மிட்டாவ் வண்டி
தவிலத் வண்டி ஆனாலும்

ஸ்கெட்ச்ச போட்டு ஸ்கெட்ச்ச போட்டு
ஸ்கெட்ச்ச போட்டு தூகுவோம்

சோ சோ சோக்குமா
கீற்கள் ஊட்ட ப்ரேக்கு மா
கைலாசம் போய் வருவ
ஸ்கேட்சு ரொம்ப சார்ப்பு மா

உதார் உடும் புள்ளைகேல்லாம்
ஸ்கெட்ச்ச பாத்தா அல்லு மா
உள்ள பூந்து பாத்தாக்க
ஸ்கேட்சு மனஸ்ஸு கோல்டுமா

Dhaadikaara Lyrics

SingersS. Thaman, Sudha Ragunathan, Andrea Jeremiah
MusicS. Thaman
LyricsVivek (lyricist)
MovieSketch
Year2018

தாடிக்காரா தாடிக்காரா

அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி…..

தாடிக்காரா தாடிக்காரா
உன்னை விட்டுச் செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்
என்னை கொல்லாதே

தாடிக்காரா தாடிக்காரா
முகம் தேடி முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்
என்னை மெல்லாதே

உன்னை விட உன்னை விட
உன்னோடு நான் நெருங்கிடப் பார்ப்பேன்
சொல்லாமலே உள்ளே வந்து
செல்லோடு என் உணர்வுகள் சேர்ப்பேன்
உன்னோடு நான் கொண்டாடிட
நூறாயிரம் இரவுகள் சேர்ப்பேன்
வா என் உயிரே
அருகே வா …..

அடியாத்தி அடியாத்தி அடியாத்தி 
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி….

தாடிக்கார தாடிக்காரா
உன்னை விட்டுச் செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்
என்னை கொல்லாதே

தாடிக்காரா தாடிக்காரா
முகம் தேடி முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்
என்னை மெல்லாதே….

உன் சிறகினிலே நானா
என் சினுங்கலில் நீயா
யார் உதடினில் யாரோ
நானோ நீயே நீயே நானோ
உன் கனவுகள் நானா
என் தவறுகள் நீயா
யார் உரசலில் யாரோ
நானோ நீயே நீயே நானோ

பனி விழும் மலர் வனம்
அணைத்ததுமே அனைத்தும்
மறந்தேன்
ஏனடி ஏனடி ஏனடி ஏனடி
மலர் விழும் பனி மனம்
அதில் நதியாய் மிதந்தேன்
மகிழ்ந்தேன் நானடி நானடி நானடி

தாடிக்காரா தாடிக்காரா
உன்னை விட்டுச் செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்
என்னை கொல்லாதே

தாடிக்காரா தாடிக்காரா
முகம் தேடி முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்
என்னை மெல்லாதே

உன்னை விட உன்னை விட
உன்னோடு நான் நெருங்கிடப் பார்ப்பேன்
சொல்லாமலே உள்ளே வந்து
செல்லோடு என் உணர்வுகள் சேர்ப்பேன்
உன்னோடு நான் கொண்டாடிட
நூறாயிரம் இரவுகள் சேர்ப்பேன்
வா என் உயிரே
அருகே வா  …..

அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி

Kannave Kannave Lyrics

SingersVikram
MusicS. Thaman
LyricsVijay Chandar
MovieSketch
Year2018

கனவே கனவே

கனவே கனவே புது கனவே
விழிக்கும் போது வரும் கனவே
மனம் பறவை போலவே
சிறகை விரித்து பறக்குதே

தனியே தனியே தொலைகிரனே
தொலைவில் தூரல் விழுகிறதே
மனம் நனைய நனைய தோன்றுதே
துளி விலகி போகுதே

உன்னை தானே நானும் பார்த்தே கரைந்தேனே
கேட்காமல் கால்கள் உன் பின்னே செல்கிறதே
மெய்தானோ பொய்தானோ என்னை நானே கேட்டேனே
ஏய் பெண்ணே அடி பெண்ணே என்னை வசியம் செய்தாயோ…

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால
இமைக்காம காத்திருந்த நான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தத்தேன்
திக்கி முக்கி தள்ளாடுரேன் நான்

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால
இமைக்காம காத்திருந்த நான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தத்தேன்
திக்கி முக்கி தள்ளாடுரேன் நான்

போடாத காதல் கேட்டு Gate u
வெய்ட் ஆகும் எந்தன் ஆர்ட்டு Heart u
கியூட்ட நீ பாக்கும் போது கானா போடு
ஸ்ட்ராபெரி கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து
நெஞ்சோரம் எல்லோ (Yellow) ரைஸ் காணா போச்சே

போடாத காதல் கேட்டு Gate u
வெய்ட் ஆகும் எந்தன் ஆர்ட்டு Heart u
கியூட்ட நீ பாக்கும் போது கானா போடு
ஸ்ட்ராபெரி கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து
நெஞ்சோரம் எல்லோ (Yellow) ரைஸ் காணா போச்சே

கனவே கனவே கனவே கனவே கனவே..
கனவே கனவே புது கனவே
விழிக்கும் போது வரும் கனவே
மனம் பறவை போலவே
சிறகை விரித்து பறக்குதே

தனியே தனியே தொலைகிரனே
தொலைவில் தூரல் விழுகிறதே
மனம் நனைய நனைய தோன்றுதே
துளி விலகி போகுதே

பார்வையாளே வென்றவள்
வார்த்தையாலே கொன்றவள் நீயா நீயா
மென்மையான பெண்ணிடம்
வன்மையாக மின்னிடும் குணம்

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால
இமைக்காம காத்திருந்த நான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தத்தேன்
திக்கி முக்கி தள்ளாடுரேன் நான்

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால
இமைக்காம காத்திருந்த நான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தத்தேன்
திக்கி முக்கி தள்ளாடுரேன் நான்

போடாத காதல் கேட்டு Gate u
வெய்ட் ஆகும் எந்தன் ஆர்ட்டு Heart u
கியூட்ட நீ பாக்கும் போது கானா போடு
ஸ்ட்ராபெரி கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து
நெஞ்சோரம் எல்லோ (Yellow) ரைஸ் காணா போச்சே

போடாத காதல் கேட்டு Gate u
வெய்ட் ஆகும் எந்தன் ஆர்ட்டு Heart u
கியூட்ட நீ பாக்கும் போது கானா போடு
ஸ்ட்ராபெரி கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து
நெஞ்சோரம் எல்லோ (Yellow) ரைஸ் காணா போச்சே 
கனவே கனவே கனவே
கனவே கனவே புது கனவே
விழிக்கும் போது வரும் கனவே
மனம் பறவை போலவே
சிறகை விரித்து பறக்குதே

கனவே கனவே புது கனவே
விழிக்கும் போது வரும் கனவே

Leave a comment